book

சக்தி

Shakthi

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :43
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354119
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

இந்த நவீன சமுதாயத்தை மாற்றியமைத்ததில் பிரதானமாக விளங்குவது மனிதனின் உழைப்பு சக்தியாகும். அவனுடைய
செயலூக்கமுள்ள சிந்தனை திறனுள்ள நடைமுறையால், அவன் பிரபஞ்சத்தின் , பூமியின் அனைத்து வளங்களையும் ,சக்திகளையும் தனக்கேற்ப பயன்படுத்தி வளர்ந்து வந்துள்ளான், வளர்ந்து கொண்டிருக்கின்றான். பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோல், முதலான எண்ணெய் வளங்களையும் மனிதன் பயன்படுத்துகிறான்.

காற்றலைகள் மூலமாக மின்சக்தி யதாரித்து தொழிற்துறை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது. சூரிய ஒளியின் வெப்ப ஆற்றலையும் சக்தியாக மாற்றி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றது. நீர் விசையின் மூலமாக நீர் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது.  வாயுக்களின் எரிசக்திமூலமாக 'சக்தி 'பெறப்படுகிறது. மிருகம், மற்றும் மனித கழிவிலிருந்து bio gas தயாரிக்கப்படுகின்றது. இவற்றை யெல்லாம் செய்முறை சித்திர விளக்கங்களுடன் இந்நூல் அரிய முறையில் விளக்கிக் கூறுகின்றது.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.