சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

Chennai: Thalainagar Kathai - சென்னை தலைநகரின் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பார்த்திபன் (Parthiban)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067053
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் 15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, எல்.ஐ,சி கட்டடம் என்பன போன்ற கட்டடங்களின் வரலாறு மட்டும் அல்ல, சென்னையை வார்த்தெடுத்த மனிதர்களின் வரலாறும்கூட. வெறுமனே ஆண்டுகளையும் தேதிகளையும் கொண்ட புள்ளிவிவரத் தொகுப்பாக அல்லாமல், சென்னை என்ற நகரின் உருவாக்கத்தின் பின்னணியில் பொதிந்திருக்கும் உண்மைகளை வரலாற்று சுவாரஸ்யம் குன்றாமல் வெளிக்கொண்டுவந்துல்லது இந்தப் புத்தகம். நூலாசிரியர் பார்த்திபன், சென்னை குறித்து தீவிரமான தேடலையும், ஆய்வையும் மேற்கொண்டு வருபவர்.சென்னையின் வரலாறு குறித்து முன்னணி ஊடகங்களில் எழுதியும் பேசியும் வருபவர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிவரும் பார்த்திபன் அறிமுகம் செய்யும் சென்னை உங்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். வாசித்துப் பாருங்கள்.

  • This book Chennai: Thalainagar Kathai is written by Parthiban and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சென்னை தலைநகரின் கதை, பார்த்திபன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chennai: Thalainagar Kathai, சென்னை தலைநகரின் கதை, பார்த்திபன், Parthiban, Katuraigal, கட்டுரைகள் , Parthiban Katuraigal,பார்த்திபன் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Parthiban books, buy Sixth Sense Publications books online, buy Chennai: Thalainagar Kathai tamil book.

ஆசிரியரின் (பார்த்திபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சென்னை தலைநகரின் கதை - Chennai Thalainagarin Kathai

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனிதம் மலரட்டும்

வினைப் பாகுபாட்டில் எச்சங்கள்

கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே ஆர்க்கிமெடிஸ்

அருட்செல்வரின் காந்தியச் சிந்தனைகள் - Arutselvarin gandhiya sinthanaikal

பிரிவு

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

பிற்சங்ககாலச் சமய விழாக்கள்

நூர்ந்தும் அவியா ஒளி

படைப்பாளிகள் உலகம் - Padaipaaligal Ulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

ராக் ஃபெல்லர் - Rock Feller

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

கார்வர் கதை கேளுங்கள் (கற்பதிலும் கற்பித்தலிலும் கண்டுபிடித்தலிலும் இவர்தான் நெம். 1) - Kaarvar Kathai Kelungal (Karpathilum Karpithalilum Kandupidithalilum Ivarthan No 1

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

வளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk