நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

Nattukanakku-Ivvalavudhan Economics - நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577911
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.166
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வளரும் அறிவியல் களஞ்சியம் இனி எல்லாம் வெற்றிதான்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்?

  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் குடிமகனான உங்களுக்கு, இந்த நாட்டின் மீது அதன் வளங்களின் மீதும் மற்றவர்களுக்கு இருக்கிற அதே அளவு உரிமை இருக்கிற உங்களுக்கு, நாட்டின் வரவு செலவு என்ன என்று தெரியுமா?

  நீங்கள் கட்டுகிற வரி உங்களுக்கு கிடைக்கிற சலுகைகள் போன்றவற்றை யார், எவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியுமா?

  நாட்டின் பொதுச் செலவுகளுக்காக யார் எவ்வளவு கொடுக்கிறோம். நாட்டின் பொதுப்பணத்தில் இருந்து எவர் எந்த அளவு பெறுகிறோம்? இவையெல்லாம் யாரால் எங்கே எப்படி? முடிவு செய்யப்படுகின்றன? தற்சமயம் ஆட்சியில் இருப்பவற்களால் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்க என்ன? அவற்றில் எவை எல்லாம் வருங்காலத்தில் நம்மையயும் நம் சந்த்தியினரையும் எப்படி, எந்த அளவு பாதிக்கும்?

  இதுவரை பொருளாதார வல்லுனர்களுக்கு மட்டுமே உரிய விவாதப் பொருள் என்றிருந்த நாட்டின் நிதி சார்ந்த விபரங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துக்கொள்ளும் விதம் எளிமையாக  எழுதியிருக்கிறார், சோம வள்ளியப்பன்.

  இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் இவ்வளவு எளிமையாகக் கூட சொல்லமுடியுமா என்ற வியப்பை ஏற்படுத்துகிற பத்தகம்.

 • This book Nattukanakku-Ivvalavudhan Economics is written by Soma. Valliappan and published by Sixth Sense Publications.
  இந்த நூல் நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nattukanakku-Ivvalavudhan Economics, நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ், சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma. Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma. Valliappan books, buy Sixth Sense Publications books online, buy Nattukanakku-Ivvalavudhan Economics tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

அப்பா - மகன் - Appa - Magan

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

இந்த முறை நீதான் - Indha Murai Needhan

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

மகிழ்ச்சி எங்கே?

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

தடையேதுமில்லை... - Thadaiyedhumillai

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை

தமிழ்நாட்டில் கூட்டுறவு

பங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! - Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

விளம்பர யுத்திகள்

பழங்காலத் தமிழர் வாணிகம்

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

பணமே ஜெயம் - Paname Jeyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga

ஆரோக்கிய உணவு

இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk