ரசாயனத்துறை வளர்ச்சி - Rasaayanathurai Valarchi

Rasaayanathurai Valarchi - ரசாயனத்துறை வளர்ச்சி

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலா (Bala)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354102
Pages : 44
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், ரசாயனத்துறை, உழைப்பு
A Real Man நீதிக்கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதன் முதலில் பயன்படுத்தியது தங்கம் என்றும் அதுவும் பிற உலோகங்களான தாமிரம், வெள்ளி, வெங்கலம், இரும்பு ஆகியவை. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எப்போழுது உபயோகத்திற்கு வந்தன என்றும் இந்த நூலின் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். பல உலோகங்கள் உருவான பின்னரே, செதுக்கி நல்ல உருவமைப்புள்ள பாத்திரங்கள், ஆபரணங்கள் செய்கையில், உலோகம் பற்றி மனிதன் ஆய்வுகள் செய்தான். இதுவே விஞ்ஞானத்தின் ரசாயனப் பிரிவின் தொடக்கமாகும். வேதகாலத்திலேயே இந்தியர்கள் உலோகங்கள் பற்றியும் ரசாயன மாற்றங்கள் பற்றியும் அறிந்திருந்தனர்.

  ரசாயனத்துறை 19 ,20 ம் நூற்றாண்டுகளில் முன்னேறியது. இதில் சாதனை புரிந்த பிற விஞ்ஞானிகளையும் பட்டியலிடுகிறார். அவர்களில் க்யூரி  அம்மையாரும் ஐன்ஸ்டீனும் அடங்குவர் . ரசாயனத்துறையில் 8 முக்கிய பிரிவுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. 20 ம் நூற்றாண்டில்  பல கடுமையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள்   கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றியும் அவற்றைக் கண்டு பிடித்தவர்கள் பற்றியும் விவரங்கள் நூல் அளிக்கிறது. 

                                                                                                                                                         - பதிப்பகத்தார்.

 • This book Rasaayanathurai Valarchi is written by Bala and published by Paavai Publications.
  இந்த நூல் ரசாயனத்துறை வளர்ச்சி, பாலா அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rasaayanathurai Valarchi, ரசாயனத்துறை வளர்ச்சி, பாலா, Bala, Aariviyal, அறிவியல் , Bala Aariviyal,பாலா அறிவியல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Bala books, buy Paavai Publications books online, buy Rasaayanathurai Valarchi tamil book.

ஆசிரியரின் (பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli

நாட்டு நடப்பு

இயக்கம் - Iyakkam

உயிரிகள் சுற்று சூழல்

சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும் - Sutru purasoolalum Masupaduthalum

பேரண்டம்

மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal

உணவு - Unavu

வித்யாபதியின் காதற் கவிதைகள் - Vidhyapathin Kaathar Kavithaigal

செய்தி பரிமாற்றம் - Seithi Parimatram

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விண்வெளி ஆயிரம்

கோள்களை நோக்கி - Kolgalai Nokki

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayuthavaatham

பெண்டுல ரகசியங்கள்

கடல்

பறவைகள் - Birds

ஆக்கவினைகளுக்கு அணுசக்தி

Earth to Space - Year Book 2007

தொல்லியல் - Thollial

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலூர் புரட்சி - Velur Puratchi

திரையிசை வானில் இலக்கிய முத்திரைகள்

காமராஜர் - Kamarajar

அணியிலக்கண ஆய்வு

புத்தகங்களின் உலகில்

குறிஞ்சி மலர்

தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்

பழமொழி நானூறு

காமராஜர் ஒரு சகாப்தம்

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk