போராளிகள் - Poraligal

Poraligal - போராளிகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மு. செந்திலதிபன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765786
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். மனித உரிமைக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காகப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய போராளிகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், கல்வி உரிமைக்காகவும் போராடி உரிமையை வென்றெடுக்கிறார்கள். இதுபோன்ற உரிமைப் போரில் களத்தில் நின்றவர்களில் பெண்களும் உண்டு. இத்தகைய புரட்சிப் பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்களில் அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து காந்தி வழியில் போராடிக் கடுங்காவல் சிறை தண்டணை பெற்று தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூ கீ, மணிப்பூர் மண்ணில் உண்ணா நிலை அறப்போரில் பத்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதைப்போன்று, மக்களுக்கான மருத்துவர் பினாயக் சென், கல்விப் போராளி மலாலா, வெனிசுலாவின் பொதுவுடைமைப் போராளி சாவேஸ், இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி, விளிம்பு நிலை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள சமூகப் போராளி மேதா பட்கர், சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாய், எழுத்துப் போராளி அருந்ததிராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் போராளி ஆனது எப்படி; இவர்களின் போராட்டம் வென்றது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் இந்த நூலில் எளிமையான நடையில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். போராளிகளின் வாழ்வு எப்படிப்பட்டது? படித்துப் பாருங்கள் நீங்களும் களத்துக்கு வருவீர்கள்.

  • This book Poraligal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் போராளிகள், மு. செந்திலதிபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poraligal, போராளிகள், மு. செந்திலதிபன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மு. செந்திலதிபன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Poraligal tamil book.

ஆசிரியரின் (மு. செந்திலதிபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆட்சி மன்றங்களில் அண்ணா

நாடாளுமன்றத்தில் வைகோ

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


Constitution of India

ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam

குடிஅரசு தொகுதி (14) - 1932 (1) - Kudiyarasu Thokudhi (14) - 1932 (1)

2ஜி அவிழும் உண்மைகள்

விஜயகாந்த் - Vijayakanth

மன்மோகன் சிங் - Manmohan Singh

இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

பூக்கூடை - Pookoodai

இவர்களும் தெய்வமாக்கப்படலாம்

பிளேட்டோவின் அரசியல் - Platovin arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

இயற்கை வைத்தியம்

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

நிதி... மதி... நிம்மதி!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk