book

துரைக் கண்ணம்மாள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Durai Kannammal(Vanthuvittar! Thigambara Saamiyaar)

₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :வாசன் பதிப்பகம்
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :364
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? என ஏங்கிக் கொண்டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நூல்களை 'புரூப்' பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வாசகர்கள், 'பரூப்' படிக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாமதப்படுத்தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள்.