book

தவப் புதல்வர்கள்

Thava Puthalvargal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவக்குமார்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2013
Add to Cart

கலையியல் மாணவர் என்ற வகையில், இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியங்கள் தீட்டியவர். அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள், டெல்லி குதுப்மினார், பம்பாய், திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, செஞ்சிக் கோட்டை, கன்னியாகுமரி – உட்பட பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை நேரில் கண்டு அங்கங்கேயே தங்கி கோயில்களையும், இயற்கை எழில் மிகுந்த நிலவெளிக் காட்சிகளையும் அற்புத ஓவியங்களாய்த் தீட்டியவர். திரைப்பட உலகில் நுழைந்தது:1965 – ஆம் ஆண்டு மொத்தம் 192 திரைப்படங்களில் நடித்தவர்: அவற்றுள் கதாநாயகராகப் பாத்திரமேற்றவை:170.பெற்ற விருதுகள்: தமிழ்நாடு அரசு ‘சிறந்த நடிகர்’ விருது இரண்டுமுறை; வாழ்நாள் சாதனையாளர் விருது. ஃபிலிம் ஃபேர் – சிறந்த நடிகர் விருது – இரண்டுமுறை. ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.சிவகுமார் கதாநாயகராக நடித்த ‘மறுபக்கம்’, அகில இந்திய அளவில் சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருது பெற்றது. இவர் எழுதிய நூல்கள்: ‘இது ராஜபாட்டை அல்ல.’ – சிவகுமாரின் 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலக அனுபங்களின் வரலாறு.சிவகுமார் டயரி-1946-1975 – தனது டயரியில் அன்றாடம் இவர் பதிவு செய்திருக்கும் ஞாபகங்களின் தொகுப்பு இவரது ஆரம்ப கால வாழ்வையும், ஓவியராயிருந்து நடிகரானது வரையிலான வாழ்க்கைப் பயணத்தையும் விவரிக்கிறது.