book

நம்ப முடியாத உண்மைகள் 100

Namba Mudiyatha Unmaigal 100

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஸ்ரீநிவாஸன்
பதிப்பகம் :சுமதி புத்தகாலயம்
Publisher :the general supplies company
புத்தக வகை :பொது
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

"தினத்தந்தி"யில் "தினம் ஒரு தகவல்" என்ற தலைப்பில், தினமும் நாம் அறிந்திராத அபூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த செய்திகள் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்தது. அந்த செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து "நம்ப முடியாத உண்மைகள் பாகம்-1" என்ற புத்தமாக வெளியிட்டோம். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது, நம்ப முடியாத உண்மைகள் புத்தகம் இரண்டாவது பாகமாக வெளிவருகிறது. வழக்கம்போல் தங்களின் பேராதரவு இதற்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.
இதுவரை நாம் அறியாத அரிய செய்திகள், பிரமிப்பைத் தரும் பிரமாண்ட தகவல்கள், இன்னமும் விடை தெரியாத விசித்திரங்கள், வினா எழுப்பும் மர்ம முடிச்சுகள், வியக்க வைக்கும் வினோதங்கள் என்று ஏராளமான செய்திகள் அடங்கியது.
"அதிசயம்; ஆனால் உண்மை" என்று சொல்வதுண்டு. இந்த நூலைப் படித்தால் அத்தனையும் நம்ப முடியாத உண்மைகள். இந்த நூல் அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக மாணவர்களைக் கவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.