ஏன் கூடாது - Eaan kuudathu

Eaan kuudathu - ஏன் கூடாது

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சோ (Cho)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 140
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முகமது பின் துக்ளக் இந்தியா எங்கே போகிறது?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் நடித்தார். 1964 'அன்டர் செகரட்டரி' என்ற நாடகத்தில் சோ கதாநாயகன். அதில் கதாநாயகியாக நடித்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்களுடன் நானும் நடித்தேன் என்பது பெருமையாக உள்ளது. சினிமாவில் 'பேரும் புகழும்', 'பலப்பரீட்சை', ரஜினி நடித்த 'கழுகு' உட்பட பல படங்களில் சோவுடன் சேர்ந்து நடித்துள்ளேன். அரசியல் ரீதியாக பலரை கடுமையாக விமர்சித்தாலும் அவர்களுடன் நட்பு பாராட்டும் ஒரே அரசியல் விமர்சகர் சோ தான். நகைச்சுவை என்ற தேனை தடவி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர். அவரது விமர்சனத்தில் ஒரு குழந்தைத் தனம் இருக்கும். அதனால் அவரது விமர்சனம் யாரையும் காயப்படுத்தாது. 'சோ சொன்னால் சரியாக இருக்கும்' என்பது பலரது நம்பிக்கை.

  • This book Eaan kuudathu is written by Cho and published by Alliance Publications.
    இந்த நூல் ஏன் கூடாது, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eaan kuudathu, ஏன் கூடாது, சோ, Cho, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Cho Iyal-Isai-Nadakam,சோ இயல்-இசை-நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Cho books, buy Alliance Publications books online, buy Eaan kuudathu tamil book.

ஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாத்திரம் சொன்னதில்லை - Saththiram sonnathillai

நேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram

இந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 2 - Hindu Maha Samuthiram Part 2

இரவில் சென்னை - Iravil chennai

எதற்காக? - Eatharikaha?

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

உண்மையே உன் விலை என்ன? - Unmaiye Un Vilai Enna

புரட்சி கீதை - Purachi Geethai

இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் - Ivarkalai therinthukolungal

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

தமிழ் நாடகம்

காதல் ஜோதி

தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal

வண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal

100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை - 100 Raagangalukkaana Eliya Aalaabanai

இசையாய்

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் ஒரு குரங்கு - Manam oru kurangu

நைந்த உள்ளம் - Nyindha Ullam

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1 - Mister Vedaantham Part 1

இது ஆம்பளைங்க சமாச்சாரம் - Idhu Aambalainga Samaachaaram

எதற்காக? - Eatharikaha?

சட்டம் தலை குனியட்டும் - Sattam thalai kunniyattum

பல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu

துளசி தளம் - Tulasi Thalam

மல்லாரி ராவ் கதைகள் - Mallaari Rav Kathaigal

கோமதியின் காதலன் - Gomathiyin Kathalan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk