தளபதி - Thalapathi

Thalapathi - தளபதி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் (Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 228
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மீண்டும் துளசி துக்ளக் கேள்வி பதில் பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாய்ச்சுப் போச்சு. வாழ்ந்துதான் ஆகணும். நான் உனக்கு வக்காலத்து வாங்கி அங்க அம்மா கிட்ட பேசிட்டு வாரேன். என்ன இருந்தாலும் பெண்டாட்டின்னு எங்கம்மா இருக்கிற வரை, நீ இப்படியெல்லாம் தறிகெட்டு நடக்கிறது நல்லால்லை. ஆமா, சொல்லிட்டேன்.” “செல்வராசு, என்னோட வேதனை உனக்குப் புரியலை. வீட்டுக்கு வந்தா எனக்கு நிம்மதி இல்ல. நான் போற வழி தப்புதான். ஆனாலும், அதுல கொஞ்சம் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கறதால், மனசு துணிஞ்சுட்டது. இதுவரைக்கும் உங்கம்மா எனக்கு பெண்டாட்டியா இருந்ததில்லை. இந்த முப்பது வருஷமா எனக்கு அவ புருஷனாத்தான் இருந்திருக்கிறா. அதெல்லாம் உனக்குத் தெரியல.” காத்தமுத்து பெருமூச்சு விட்டார்.“அதெல்லாம் நீ என்னதான் சொன்னாலும், இப்ப நீ நடந்துக்கற வழிமுறை சரியில்லை. இதெயெல்லாம் விட்டுடு. ராத்திரி மரியாதையா, ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு. ராத்திரி நீ வரலை, அறுவாளோட நான் சரஸ்வதி வீட்டுக்கு வர வேண்டியிருக்கும். என்னை வீணா ஒரு கொலையை செய்ய வைக்காதே. ஆமா, சொல்லிட்டேன்.”காத்த முத்து விக்கித்துப் போய் நிற்க செல்வராசு விடுவிடுவென்று வெளியேறி நடந்தான்.

  • This book Thalapathi is written by Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan and published by Alliance Publications.
    இந்த நூல் தளபதி, எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thalapathi, தளபதி, எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன், Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan, Novel, நாவல் , Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan Novel,எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன் நாவல்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Yandamoori Veerendranath, Tamilil : Gowri Kirubanandan books, buy Alliance Publications books online, buy Thalapathi tamil book.

ஆசிரியரின் (எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதலெனும் தீவினிலே - Kadhalenum Theevinile

பர்ண சாலை - Parna Salai

த்ரில்லர் - Thriller

பட்டிக்காட்டு கிருஷ்ணன் - Pattikattu Krishnan

லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

ரிஷி - Rishi

இருட்டில் சூரியன் - Irutil Sooriyan

தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1 - The Best Of Endmoori

பனிமலை - Panimalai

பிரளயம் - Pralayam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெஞ்சமதில் நீயடி - Nenjamathil Neeyadi

அலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai

சொர்க்கத்தீவு - Sorgatheevu

அண்ணாவின் புதினங்கள் (பாகம் - 1) - Annavin Pudhinangal (Part 1)

சுகஜீவனம் - Suga Jeevanam

கண்ணும் கண்ணும் கலந்து - Kannum Kannum Kalanthu

காருவகி

உள்ளம் கொள்ளை போகுதே - Ullam Kollai Poguthey

பசி - Pasi

கண்மணி கமலாவுக்கு..

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரளயம் - Pralayam

திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் - Thirai ulakai thirumbi paarkiren

தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1 - The Best Of Endmoori

பனிமலை - Panimalai

ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன் - Stuverdpuram Police Station

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3 - Hindu Maha Samuthiram Part 3

கையில்லாத பொம்மை - Kaiyillaadha Bommai

ரங்கூன் பெரியப்பா - Rangoon Periyappa

துப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1

லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk