book

மாலதி

Malathi

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :7
Published on :2010
Add to Cart

காலடியின் ஆட்டத்தையும் தாள்பாளின் சத்தத்தையும் கேட்டவுடனே மாலதி வேதனையுடன் 'திரும்பவும் இன்னைக்குமா?” என்று முணுமுணுத்தாள்.
கண்களில் தூக்கம் இல்லை தான். வேகமாக எழுந்து வாயிற் கதவை திறந்தாள். தேஜாவை பார்த்து வேதனையுடனும், துக்கத்துடனும் "இந்த ஆள் எப்போ தான் இந்த பழக்கத்தை விடப் போகுதோ?" என்று முணுமுணுத்தாள்.