book

முத்துச்சிப்பி பாகம் 2

Muthuchippi Part 2

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அநுத்தமா
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Kala Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :4
Published on :2013
Out of Stock
Add to Alert List

இப்படிப் பலதரப்பட்ட உள்ளங்களை அப்பொழுது நான் சந்தித்தேன். விவரம் அறிந்து சகஜமாக நடந்து கொண்டனர் பலர். அவர் களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. மற்ற மூன்று இனத்தவர்களும் தாம் என்னைச் சிந்திக்க வைத்தனர். படிப்பு மட்டும் இருந்தாலோ, பணம் மட்டும் இருந்தாலோ போதாது. சூழ்நிலை எதையும் ஆக்கும் அல்லது அழிக்கும் என்பது என் துணிவு.