book

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும்

Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2016
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இப்பாடல் .பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன் பரிசில் பெற கருதிய கூத்தனை தான் பரிசு பெற்ற நன்னன்சேய் நன்னன் இடம் ஆற்றுபடுத்துவதாக அமைந்தத என்பதால் மலைபடுகடாம் "கூத்தராற்றுப்படை என்று பெயர் பெற்றது"