ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு - Aariyarkku Murpatta Tamil Panbadu

Aariyarkku Murpatta Tamil Panbadu - ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: புலவர் கா. கோவிந்தன் (Pulavar Kaa. Govindan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 4
Published Year : 2018
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழர் தோற்றமும் பரவலும் பண்டைத் தமிழர் போர் நெறி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்கள் நாகரீகத்தின் பழங்கற்காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்நதனவாகிய கற்களால் ஆண் படைக் கலங்களும், தொழிற் கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும் பொருட்காட்சி யகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன, அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, அப் பழம்பெரும் நாட்களில் தமிழர்கள் நடாத்திய வாழ்க்கைநிலை பற்றிய ஒரு மதிப்பீடு சென்னைப் பல்கலைக் கழகம், 1926ல் வெளியிட்ட “இந்தியாவின் கற்காலம்” என்ற என் நூலில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது. புழைய இரும்புக் காலத்தைச் சேர்ந்தனவாய படைக்கலங்களாலும், தொழிற்கருவிகளாலும் சிறிய அளவிலும், வடநாட்டு ஆரிய நாகரிகத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர், அவர்கள் வழங்கிய சொற்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவால் மிகப்பெரிய அளவிலும் தெரியவரும். அவர்களின் சமூக, சமய, அரசியல் தொழிலியல் வாழ்வு நிலைகள், சென்னைப் பல்கலைக்கழகம் 1929ல் வெளியிட்ட “ஆரியத்திற்கு முந்திய தமிழர் நாகரீகம்” என்ற என் நூலில் விளக்கப்பட்டுள்ளன. (அவர்களின் பழம் இலக்கியச் சார்புடையவும், வேறு வகைச் சார்புடையவும் ஆய கால வெள்ளத்தின் அழிவுக்கு ஆட்பட்டுப் போகாமல், என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமஸ்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழி களிலும் இலத்தீன் தொன்மை வாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக் கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறுதொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.

  • This book Aariyarkku Murpatta Tamil Panbadu is written by Pulavar Kaa. Govindan and published by Ramaiya Pathippagam.
    இந்த நூல் ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, புலவர் கா. கோவிந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aariyarkku Murpatta Tamil Panbadu, ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, புலவர் கா. கோவிந்தன், Pulavar Kaa. Govindan, Varalaru, வரலாறு , Pulavar Kaa. Govindan Varalaru,புலவர் கா. கோவிந்தன் வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pulavar Kaa. Govindan books, buy Ramaiya Pathippagam books online, buy Aariyarkku Murpatta Tamil Panbadu tamil book.

ஆசிரியரின் (புலவர் கா. கோவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொண்டை நாட்டு மன்னர்

தமிழர் தளபதிகள் - Tamilar Thalapathigal

பண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri

தமிழர் தோற்றமும் பரவலும் - Tamilar Thotramum Paravalum

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

தமிழர் வரலாறு பாகம் 2

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு பாகம் 1

தமிழகத்தில் கோசர்கள் - Tamilagathil Kosargal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்தியா என்றால் என்ன?

வ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?

Chanakya

ராஜதந்திர-யுத்த களப் பிரசங்கங்கள் - Rajathandhira-yuddha kalap pirasangangal

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

சேரர் கோட்டை பாகம் 1, 2

வெற்றி வீரன் ஜீலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பர் (கம்பராமாயணம் - காப்பியப் பார்வை)

தகடூர் வரலாறும் பண்பாடும்

வீரத்தாய் வேலுநாச்சியார்

நலமுடன் வாழ்க

சிந்தனையாளர் அரிஸ்டாடில்

தித்தன் கோசர்

ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவுக் களஞ்சியம்

ஸன் யாட் ஸென்

தத்துவஞானி சாக்ரடீஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk