book

சினிமா சிற்பிகள்

Cinema Sirpigal

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எஸ். ரவீந்திரதாஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :313
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352795
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை
Add to Cart

தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் எழுதிய சினிமா ஒரு பார்வை என்ற இந்த நூல் தமிழ் சினிமாவின் வரலாற்றையும் அதன் சாதனைகளையும், குறைகளைப் போக்கி மேலும் சிறப்பாக முன்செல்ல வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறுகிறது.  30 களிலிருந்து 90கள் வரை வெளிவந்த படங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.