book

மனித உரிமை மீறல்கள்

Manitha Urimai Meeralgal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ஆர். ஹேமலதா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354010
குறிச்சொற்கள் :சரித்திரம், மனித உரிமை, வெற்றி, உழைப்பு
Out of Stock
Add to Alert List

நவீன சமூகத்தில் 'மனித உரிமை' என்ற பொதுவான ஒரு சொல்லை எவ்வாறு விளங்கிக்கொள்வது?  சாதாரண சிவிலியன்களான குடிமக்களின் உரிமைகள் என்ன?  எந்த விதத்திலும் அணுகிப் பார்த்து வாழ்க்கையின் எப்புறத்திலிருந்தும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் கொடுமைகள் பற்றியும் அதிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களைப் பற்றியும் இந்நூல் சிறப்பாகவும் திறம்படவும் விவரிக்கின்றது.