book

501 அதிசயமான உண்மைகள்

501 Athisayamana Unmaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. பாலசுப்ரமணியம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177352863
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

நமக்குத் தெரியாத, நம்மை அதிசயத்தால் ஆழ்த்தும் பல உண்மைகளை இந்தூல் எடுத்துக் கூறுகிறது. சூரியனின் சுழற்சி,  பிரபஞ்சம், கிரகங்கள், பூமியின் வயது, முதன்முதலில் பூமியில் உயிர் ஜீவிகள் எப்பொழுது உருவாயின, மனித உடற் கூறுகள், விசித்திரமான மிருகங்கள், பறவைகள், மரம் - செடிகள், போற்றப்படும் இடங்கள், கட்டிடங்கள் ஆகியவயை பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.விஞ்ஞான - தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித சமுதாயம் பெற்ற சாதனைகளையும் இந்நூல் விளக்கிக் கூறுகின்றது.

பொது அறிவை வளர்த்துக் கொள்ளத் தேவைப்படும் இந்நூல் மாணவர்கள், பொதுத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பகுதி மக்களுக்கும் பயன்படும்.