book

தொல்காப்பியம் பொருளதிகாரம் (பகுதி-2)

Tholkaapiyam Porulathigaram(Part-2)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கி. இராசா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :179
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788177354317
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

இந்நூலாசிரிய் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.  மாணவர்கட்குப் பல்லாண்டுகள் தொல்காப்பியம் பயிற்றுவித்த அனுபவப் பயனாய்த் தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பொருளுரை தந்துள்ளார்.  எளிய, சொற்கள், ஏறபுடைய எடுத்துக் காட்டுகள், தெளிவான விளக்கம், தேர்வு வினாக்கள் ஆகியன இந்நூலின் சிறப்புகள் ஆகும்.