book

இலாபகரமான பால் பண்ணைக்கு

Ilaabagaramaana Paal Pannaikku

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.வே. ஞானப்பிரகாசம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :202
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788177350838
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, பால் பண்ணைத் தொழில்,
Out of Stock
Add to Alert List

தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே. ஞானப்பிரகாசம் அவர்கள் 1998ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.  அங்கு பல துறைகளில், குறிப்பாக பால் பண்ணைத் தொழிலில், அந்நாட்டு மக்கள் அடைந்துள்ள சாதனைகளை நேரில் கண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இந்த நூலில் உள்ள பயண கட்டுரைகள் மட்டுமல்லாமல் இஸ்ரேலில் தாம் பார்த்த, கேட்ட, விவாதித்தவற்றை விவரமாகவும் தமது நீண்டகால அனுபவத்தை இணைத்தும் புகைப்படங்களுடனும் கதைபோல் எளிய நடையில் எல்லோரும் புரிந்துகொள்ளும் முறையில் சுவைபட நூலாசிரியர் எழுதியுள்ளார்.