book

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும்

Seithi Segarippum Oodaga Sattangalum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ச. ஈஸ்வரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352726
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்தப் பயனுள்ள நூலை ஆக்கியவர் திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ச. ஈஸ்வரன் அவர்கள்.

பத்திரிகைகள் வெற்றிகரமாக நடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் செய்தியாளர்கள் என்பதால் பல்வேறு வகையான செய்தியாளர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் பல்வேறு தன்மை உயர்ந்தவை என்பதையும் இந்நூலில் விரிவாக ஆசிரிய் விளக்கிக்கூறியுள்ளார்.  அவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், திறமைகள் மற்றும் பண்புகள் பற்றியும் எடுத்து கூறுகிறார்.  சிறப்புப் பண்புகள் பற்றி அவர் கூறுகிறார்.

பல்வேறு விதமான செய்திகள் பற்றியும் அவற்றைச் சேகரிக்க செய்தியாளர்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகள், மற்றும் கையாளவேண்டிய உத்திகள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளா.  குறிப்பாக, முக்கிய பேட்டிகள் எடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி வலியுறுத்துகிறார். சட்டமன்ற, பாராளுமன்ற, நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை சட்ட வரம்பிற்கு உட்பட்டு எழுத வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார். 

இந்த நூல் "இதழியல் துறையில் நுழைய விரும்ப நினைக்கும் இளம் பத்திரிகையாளருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது என் கருத்து" என்று ஆசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.