book

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book)

Indiaya Nathigalin Orunginaippu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொறிஞர்.சி.எஸ். குப்புராஜ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :137
பதிப்பு :3
Published on :2005
ISBN :9788177351255
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

"இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு" என்ற மிகவும் பயனுள்ள இந்த நூலை ஆக்கிய பொறிஞ் திரு.சி.எஸ்.  குப்புராஜ் அவர்கள் பொறியியல் வல்லுனர். 

தீர்வு காண வேண்டிய ஒரு முக்கியப்பிரச்சினை தண்ணீர்.  ஒரு பக்கம் நதிநீர் பெரிய அளவில் கடலில் போய்ச்சேருகிறது.  மறுபக்கம் தண்ணீர் பற்றாக்குறை.  நம் நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால், குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, விவசாயம், தொழில் வளர்ச்சிக்கும் நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்தவும் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதை இந்நூல் ஆசிரியர் விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.  இத்திட்டம் சாத்தியம் என்பதையும் அதற்கான வளங்கள் நம் நாட்டில் உள்ளன என்பதையும் ஆதாரங்களுடன் கூறியுள்ளார்.  இது வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கும்.