book

பௌத்தமும் தமிழும்

Boithamum Tamilum

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353747
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், சரித்திரம், கல்வெட்டுகள், வரலாறு
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் முதல் பதிப்பு 1940 - இல் வெளிவந்தது, இரண்டாவது பதிப்பு 1950 - இல்.

கி.மு. 2-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்து புத்தமதம் கி.பி. 2-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த புத்தமதம் கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை உயர் நிலையில் இருந்து கி.பி. 13-ம் நூற்றாண்டுக்குப் பின் மறையத் துவங்கியது.  தமிழகத்தில் புத்தமத வரலாற்றையும் புத்த பெரியார்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவைகளையும் தெரிந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.  தமது முன்னுரையில் நூலாசிரியர் கூறுகிறார்:

"எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவி இருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ?  பௌத்தர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் அல்லது உதவிகள் யாவை?  பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை?  அவற்றின் வரலாறு என்ன?  இவற்றை அறியக் கருதியாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும்."