book

பிறமொழிக் கதைகள்

Piramoli Kathaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் பழனிச்சாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177352887
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், இந்தி, உருது, மலையாளம், மராத்தி, தெலுங்கு
Add to Cart

இந்நூலில் வங்காள, இந்தி, உருது, மலையாளம், மராத்தி, தெலுங்கு, ஒரியா முதலிய மொழிக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை இயற்றிய ஆசிரியரின் அந்தந்த மொழிகளில் பிரபல எழுத்தாளர்கள் அவர்களில் முல்க் ராஜ் ஆனந்த், சரத் சந்திர்ர், ஜெய் நிம்கர், மதுசூதனப் பிரசாத், ராமச்சந்திரப் பவித்ரா, கேசவதேவ் ஆகியோர் அடங்குவர். இத்தொகுப்பில் ஒரு ஆங்கில மொழிக் கதையும் இடம் பெற்றுள்ளது. இக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சாமான்ய மக்களே. அவர்களின் வாழ்க்கையை- அவர்களின் அபிலாஷைபகள், சிந்தனைகள் ஆகியவற்றை - இக்கதைகள் சித்தரிக்கின்றன.