தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

Theyiriyamaga sothu vaangungal - தைரியமாக சொத்து வாங்குங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780876
Pages : 104
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழக்கு, அனுபவங்கள், விஷயங்கள், தகவல்கள், சிந்தனை, கற்பனை
கடவுளைத் தேடாதீர்கள் மூளை தனம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ‘வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்...’ என்ற முதுமொழிக்கு ஏற்ப வீட்டைக் கட்டி, அதில் குடிபுகுவது என்பது இருபத்தோராம் நூற்றாண்டில் பலருக்கு வாழ்நாள் கனவாகிவிட்டது.
  வாடகை வீட்டில் வாழ்ந்த அனுபவத்தோடு ஒருவர் சொந்த வீட்டில் வாழ்கிறார் என்றால் அவருக்கு அதுவே என்றைக்கும் சொர்க்கமாக இருக்கும். ஆம், ஒரு வீடு வாங்கும்போது அடைகிற மகிழ்ச்சியே அளவற்றது. அப்படியே நம் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு, வீட்டைக் கட்டும்போது எந்தவித வில்லங்கமும் இல்லாத நிலத்தில்தான் நாம் கட்டுகிறோமா என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வாங்குகிற வீடாக இருந்தால், நமக்குத் தேவையான வசதிகளோடு அந்த வீடு அமைந்திருக்கிறதா என்பதையும் சட்டப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதையும் பார்த்துத்தான் அந்த வீட்டை வாங்கவேண்டும்.

  வீடு வாங்குவதிலும் கட்டுவதிலும் அனுபவம் எல்லோருக்கும் இருக்காது. அதனால், விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் நிலம் வாங்க சிலர் நினைப்பார்கள். அப்படி வாங்கும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..? அதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்களை எப்படிக் களைவது..? விற்பனைப் பிரதிநிதிகளிடம் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பல்வேறு தகவல்களை விளக்கி எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் த.இராமலிங்கம்.

  இது வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல. விற்பவர்களுக்கும்தான். ஒரு நிலத்தை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? அடுக்குமாடி குடியிருப்புகளை எப்படி வாங்குவது? ஒரு நிறுவனத்தின் சொத்தை விற்பவர் _ வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முறைகள் என்ன? அரசு குடியிருப்புகளை எப்படி வாங்குவது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் இந்நூல் தெளிவாக நுணுக்கமாக விளக்கம் தருகிறது.

  அசையா சொத்து வாங்கும்போது பார்க்கவேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பதை நூலாசிரியர் விளக்கும்போது, சொத்து வாங்க நினைப்பவர்கள் கொண்டிருக்கும் பயம் மெல்லமெல்ல பனி போல விலகும். இந்நூல், உங்கள் பரம்பரைக்கும் அத்தியாவசியமாக இருக்கும் என்பதற்கு தமிழில் கொடுக்கப்பட்டுள்ள சட்டச் சொற்களே ஒரு உதாரணம். இதைப் படிக்கும் நீங்கள், கட்டப்போகும் வீட்டின் நூலக அலமாரியில் பாதுகாத்து வைக்கப்போகிறீர்கள் என்பது மட்டும் உறுதி.

 • This book Theyiriyamaga sothu vaangungal is written by valakarignar d.ramalingam and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தைரியமாக சொத்து வாங்குங்கள், வழக்கறிஞர்.த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theyiriyamaga sothu vaangungal, தைரியமாக சொத்து வாங்குங்கள், வழக்கறிஞர்.த. இராமலிங்கம், valakarignar d.ramalingam, Sattam, சட்டம் , valakarignar d.ramalingam Sattam,வழக்கறிஞர்.த. இராமலிங்கம் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar d.ramalingam books, buy Vikatan Prasuram books online, buy Theyiriyamaga sothu vaangungal tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர்.த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் உடனடி பார்வை

மக்கள் அறிய வேண்டிய இந்திய குற்றவியல் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37

மருந்துக் கடைக் காரர்களுக்கான சட்டம் (old book - rare)

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - Thagaval Perum Urimai Sattam

நுக‌ர்வோர் நீதிமன்ற அமைப்பும் வகைப்பாடும்

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைமுறை நூல்

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்) - Mooligai Vanam (Veetukoru Vaithiyar)

கோல் - 'Goal'!

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

அழகு - Azhagu

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

இவன்தான் பாலா - Ivanthaan Bala

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam

வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk