book

வினோதினி கதைகள்

Vinothini Kathaigal

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எல்.வி. வாசுதேவன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177351859
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், கற்பனைகதைகள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பிரபல வங்கியில் பணிபுரிபவரும் முற்போக்கு எழுத்தாளருமான திரு. எல்.வி. வாசுதேவன் அவர்களின் 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். இவை 'குமுதம்' மற்றும் பிற சஞ்சிகைகளில் வெளிவந்தவை.

இக்கதைகள் அனைத்தும் எளிமையான வாசிப்புத் தன்மையும் சரளமான மொழி நடையையும் கொண்டிருக்கின்றன.

 

வாசுதேவன் அவர்களின் கதை மாந்த்கள் நாம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடியவர்களே. எனவே இக்கதைகள் கற்பனை கலந்த எதார்த்த தன்மை கொண்டவைகளாக உள்ளன.