எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

Ennadudaiya Iyarkaiyai Potri - எந்நாடுடைய இயற்கையே போற்றி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764147
Pages : 88
பதிப்பு : 9
Published Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்! உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!

  • This book Ennadudaiya Iyarkaiyai Potri is written by Nammalvar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எந்நாடுடைய இயற்கையே போற்றி, நம்மாழ்வார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennadudaiya Iyarkaiyai Potri, எந்நாடுடைய இயற்கையே போற்றி, நம்மாழ்வார், Nammalvar, Vivasayam, விவசாயம் , Nammalvar Vivasayam,நம்மாழ்வார் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nammalvar books, buy Vikatan Prasuram books online, buy Ennadudaiya Iyarkaiyai Potri tamil book.

ஆசிரியரின் (நம்மாழ்வார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

களை எடு - Kalai Edu!

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வீட்டிலேயே வளர்க்கலாம் செல்வம் தரும் தென்னை வளர்ப்பு

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

வண்டல் உணவுகள்

Agriculture And Dairying - Agriculture and Dairying: A Rural Development Perspective

வீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி?

கடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam

பசுமைப் புரட்சியின் வன்முறை

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

குறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

Microwave Cooking

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk