அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam - அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ராஜம் முரளி (Rajam Murali)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764130
Pages : 80
பதிப்பு : 5
Published Year : 2014
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் லாபம் தரும் வேளாண் வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.

  • This book Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam is written by Rajam Murali and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம், ராஜம் முரளி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam, அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம், ராஜம் முரளி, Rajam Murali, Pengal, பெண்கள் , Rajam Murali Pengal,ராஜம் முரளி பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rajam Murali books, buy Vikatan Prasuram books online, buy Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam tamil book.

ஆசிரியரின் (ராஜம் முரளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

எம்ப்ராய்டரி கழுத்து வடிவமைப்புகள்

பாரதம் போற்றும் பெண்மணிகள்

கோலங்கள்

மாண்புமிகு மங்கையர் - Maanbumigu Mangaiyar

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1

அழகில் சிறந்த பெண் - Alagil Sirantha Penn

ஊசிவேலையும் உடைதயாரித்தலும் 2

சாதனைப் பெண்கள் - Saadhanai Pengal

அம்மாவின் சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நலமறிய ஆவல் - Nalamariya Aaval

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

கதாவிலாசம் - Kathavilasam

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

அண்ணா - Anna

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

இப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk