முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

Muthumaiye Va va va - முதுமையே வா வா வா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன் (Pathmasri Dr.V.S.Natarasan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765199
Pages : 328
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
போஜராஜன் விகடன் இயர் புக் 2014
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பட்ட முதியவர்களின் பல்வேறு தொல்லைகளைக் கேட்டும், அவர்களைப் பரிசோதித்தும், தக்க சிகிச்சைகள் அளித்தும் தான் பெற்ற அனுபங்களை வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் டாக்டர் வி.எஸ்.நடராசன். முதியவர்களுக்கு வரும் நோய்கள், அவற்றுக்குச் செய்ய வேண்டிய தற்காப்பு முறைகள், பரிசோதனைகள், கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள் என்று முதியோர் மருத்துவம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிவகை சொல்கிறது இந்த நூல். முதுமை எப்போது ஆரம்பிக்கிறது தொடங்கி இறப்பு வரை முதியவர்களுக்கு வரும் நோய்களான மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்க வாதம், மறதி நோய், வலிப்பு நோய், மூட்டு வலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல் நோய்கள், கண் நோய்கள், காது&மூக்கு&தொண்டை நோய்கள் என்று பல்வேறு நோய்களுக்கும், முதுமையில் நலமாக வாழ உதவும் பரிசோதனைகள், உணவுகள், உடற்பயிற்சிகள், பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்தும், முதுமையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் சந்தோஷமாக வாழலாம் - முதுமையும் ஒரு சுகமே என்பதையும், மிகவும் இயல்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியுள்ளார் டாக்டர். வி.எஸ்.நடராசன. முதியவர்களில் பலரும் தங்களின் சிறு சிறு சந்தேகங்களுக்கு டாக்டர்களிடம் ஆலோசனை பெறத் தயங்குகிறார்கள். அப்படி கேட்டாலும் அவர்களுக்கு தெளிவாக, சுருக்கமாக சொல்லத் தெரிவதில்லை. டாக்டர்களுக்கும் மிகவும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூற நேரம் கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியவர்களிடம் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளித்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் என்றால், நோய் வராமல் இருக்க தகுந்த உணவு, உடற்பயிற்சி, பாதுகாப்பு போன்ற நோய்த் தடுப்பு முறையால் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துபவர் சிறந்த மருத்துவர். டாக்டர் வி.எஸ்.நடராசன் சிறந்த மருத்துவர் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. நூறு மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரிய பயனை அள்ளித் தரும் இந்த நூல், உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டியதும் நலமே!

  • This book Muthumaiye Va va va is written by Pathmasri Dr.V.S.Natarasan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் முதுமையே வா வா வா, பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthumaiye Va va va, முதுமையே வா வா வா, பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன், Pathmasri Dr.V.S.Natarasan, Pothu, பொது , Pathmasri Dr.V.S.Natarasan Pothu,பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pathmasri Dr.V.S.Natarasan books, buy Vikatan Prasuram books online, buy Muthumaiye Va va va tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஆஸ்பத்திரி ஜோக்ஸ்

தமிழ்ச் சான்றோர்கள் (old book rare)

தலீத்துகளின் இன்றைய நிலைமை

இளைஞரி்ன் துணைவன் மான்போர்ட்

பெண் விடுதலை

லொள் காப்பியம் - Lol Kappiyam

சைபர் க்ரைம் - Cyber Crime

ஓலைச்சுவடியும் குருந்தகடும் - Olaichuvadiyum kurunthakadum

குழந்தை மருத்துவரின் பயனுள்ள யோசனைகள்

ஜம்பெருங்கடல்கள் - Aimperunkadalgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

உள்ளதைச் சொல்கிறேன் - Ullathai solgiraen

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

தேர்தல் 2009 - Therthal 2009

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk