காதல் வாழ்க - Kathal Valga

Kathal Valga - காதல் வாழ்க

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763683
Pages : 144
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலக சினிமா பாகம் 3 இவன்தான் பாலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் சக்தியாக காதல் மட்டுமே இருக்கிறது. லைலா-மஜ்னூன், கேதரீன் ஹெப்பர்ன்-ஸ்பென்ஸர் ட்ரேஸி, கிளார்க் கேபிள்-கரோல் லோம்பார்ட் போன்றோரின் காதல் நிகழ்வுகளை நம் கண்ணெதிரே நடப்பது போன்ற ஓட்டத்தோடும், காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளோடும் அழகியலாக விளக்கி உள்ளார் நூலாசிரியர் மதன். காதலில் கரைய விரும்புகிறவர்கள், தன் காதலை எப்படி வெளிப்படுத்துவது, தன் ஜோடியிடம் எவ்வாறு நடந்துகொள்வது, தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணம் என்ன, அதைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ன என்பதுபோன்ற பல்வேறு தகவல்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன. மேலும், இந்த நூலில் இடம்பெற்றுள்ள, ‘காதலை வெளிப்படுத்துவதற்கான சுயபரிசோதனை வழிமுறைகள்’, காதலர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும். மதன் படைத்த இந்தக் காதல் குளத்தில் நீங்கள் மகிழ்வோடு கண் எறிந்து பார்க்கலாம். நிச்சயம் உங்கள் நெஞ்சத்தை வசீகரிக்கும்.

  • This book Kathal Valga is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காதல் வாழ்க , மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathal Valga, காதல் வாழ்க , மதன், Madhan, Kavithaigal, கவிதைகள் , Madhan Kavithaigal,மதன் கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Kathal Valga tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எட்டாவது பிறவி - Ettaavadhu Piravi

கலைஞரின் கவிதை உலா - Kalaingnarin Kavidhai Ula

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

கண்ணதாசன் கவிதைகள் பாகம் 7 - Kannadhasan Kavithigal - 7

இமை

சறுக்கு மரம் - Sarukkumaram

உயிர்ப்பின் அதிர்வுகள்

அந்தரத்தில் தொங்கும் மழை - Andharaththil Thongum Mazhai

தலித் நாட்டுப்புறப்பாடல்கள் - Dhalith Naattuppurapaadalgal

ஏழிலைக் கிழங்கின் மாமிசம் - Ezhilai Kizhangin Mamisam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

வலி தீர வழிகள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

Chandrahasam: A War with No End

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

இன்டர்நெட் A to Z - Internet A To Z

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk