ஏழாம் சுவை - Ezham Suvai

Ezham Suvai - ஏழாம் சுவை

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764994
Pages : 104
பதிப்பு : 8
Published Year : 2014
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒன் மேன் ஆர்மி குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.

  • This book Ezham Suvai is written by Maruthuvar K.Sivaraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏழாம் சுவை, மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezham Suvai, ஏழாம் சுவை, மருத்துவர் கு. சிவராமன், Maruthuvar K.Sivaraman, Maruthuvam, மருத்துவம் , Maruthuvar K.Sivaraman Maruthuvam,மருத்துவர் கு. சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maruthuvar K.Sivaraman books, buy Vikatan Prasuram books online, buy Ezham Suvai tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆறாம் திணை - Aaram Thinai

சுற்றமும் சூழலும் நட்பும்

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சித்தர்களின் மூலிகை வைத்தியம் - Siddhargalin Mooligai Vaiththiyam

பெண்களின் தாய்மைப் பேறும் சுகப்பிரசவமும் - Pengalin Thaaimai Perum Sugapirasavamum

அகத்தியர் அருளிய வைத்திய பரிபூரணம் - Agaththiyar Aruliya Vaiththiya Paripooranam

தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஒரு கையேடு)

லீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்ஸ் - Leaders In Homeopathic Therapeutics

1000 சித்தமருத்துவ குறிப்புகள்

புலிப்பாணி அருளிய வைத்திய சாரம் 500 - Pulippaani Aruliya Vaiththiya Saaram 500

சகல நோய்களுக்கும் சுலபமான ஒரு வரி வைத்தியம்

பழங்களின் மருத்துவ குணங்கள் - Palangalin Maruthuva Gunangal

தட்சிணாமூர்த்தி ஜால சூத்திரத்திரட்டு 500 - Dhatchinamoorthy Jaala Sooththiraththirattu 500

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகா காளி - Maha Kaali

மனிதன் மாறிவிட்டான்

நவீன பஞ்சதந்திரக் கதைகள் - Naveena Panchathanthira Kathaigal

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk