book

காமராஜர்

Kamarajar

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177357448
குறிச்சொற்கள் :காமராஜர், காமராஜ், காமராசர், பெருந்தலைவர்
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் ஆசிரியர் தோழர் ஆதனூர் சோழன் தமது முன்னுரையில் காமராஜர் பற்றி கூறுகிறார்.

"விடுதலைப் போராட்டத்தில் சாதாரணத் தொண்டராக இருந்து, தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்".

எளிமையாக, மனிதாபிமானதுடன் வாழ்வதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விரிவாக எடுத்துக் கூறியுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

நாட்டுப் பற்றையும் சாமான்ய மக்களின் நலத்திற்காக பாடு படவேண்டும் என்ற உணர்வையும் இந்த நூல் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

- பாவை பப்ளிகேஷன்ஸ்