book

பாரதியாரோடு பத்தாண்டுகள்

Bharathiyodu Pathaandugal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353396
குறிச்சொற்கள் :பாரதிதாசன் கட்டுரைகள், சொற்பொழிவுகள், காதைகள், நினைவுக் குறிப்புகள்
Out of Stock
Add to Alert List

பாரதியார் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் பிற கஷ்டங்களையும் பற்றிக் கூறப்பட்டுள்ளது இந்த நூலில் பாரதியாரைப் பிடித்தவர்களிடத்தில், விஷயம் அறிந்தவர்களிடத்தில் பாரதியாருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

பாரிதியாரைப் பற்றிப் பாரதிதாசன் எழுதிய கட்டுரைகள், சொற்பொழிவுகள், காதைகள், நினைவுக் குறிப்புகள் ஆகியவைற்றை டாக்டர் ச.சு. இளங்கோ அவர்கள் இந்த தொகுத்தளித்துள்ளார்கள்.