book

மேகமாய் வந்து போகிறேன்

Megamai Vanthu Pogiraen

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகை.எம்.பி. அழகியநாதன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177352979
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், காதல்கதைகள்
Add to Cart

திரு. நாகை எம்.பி. அழகியநாதன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்த நூல். இந்த எழுத்தாளர்த எழுதிய 300க்கு மேற்பட்ட சிறுகதைகள் பல தினசரிகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இந்தக் கதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்டவை. காதல் வசப்படும் இளம் ஆண்களும் பெண்களும் தங்களின் விடா முயற்சியாலும் நண்பர்களின் உதவியாலும் காதலில் வெற்றிபெற்று திருமணம் செய்து கொண்டது பற்றிய கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.