காற்று சார்பு பரிசோதனைகள்
Kaatru Saarbu Parisothaniagal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :45
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177353280
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், பரிசோதனைகள்
Out of StockAdd to Alert List
காற்றுப் பற்றிய உண்மைகளை ஊர்ஜிதம் செய்துகொள்ள பரிசோதனைகள் பலவற்றையும் இந்நூல் முன் வைக்கிறது. அவற்றிற்கும் தேவைப்படும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடுவதோடு அந்த பரிசோதனைகள் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது.