-
நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்தது. நவாப்பிற்கு பேஷ்குஷ் தொகையை வசூலிக்க கும்பெனிபடை தளபதி புல்லர்டன் தலைமையில் சிவகெங்கை வருதல் (4.8.1783). ஐதர் அலியின் படையெடுப்பினால் தான்யக் களஞ்சியமான தஞ்சாவூர் சீமை சீரழிந்ததால் சிவகெங்கைச் சீமையில் இருந்து 12,000 கலம் அரிசி 1000 பொதி வண்டிகளில் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சின்ன மருது சேர்வைக்காரது சிவகெங்கைக் கோட்டை முற்றுகையை கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்டு முறியடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்கும்படி முறியடித்தது. ஆற்காடு நவாப்பும் கும்பெனி கவர்னரும் மருது சேர்வைக்காரர்களுடன் சமரசம் செய்து ராணி வேலுநாச்சியாரை பதவி விலகச் செய்தது. சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் சிவகெங்கை மன்னர் ஆதல். திருப்புவனம் கோட்டையை சிவகெங்கை அரசுக்கு ஆற்காடு நவாப் திருப்பி அளித்தல். ராணி வெள்ளச்சி நாச்சியார் மரணம். மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது. சிவகெங்கை சீமை முழுவதும் வறட்சியில் சிக்கியது. சிவகெங்கை இராமநாதபுரம் சீமைகளது எல்லைகளில் சிறுசிறு தகராறுகள். விசவனூர் ஆனந்தார் ஆகிய ஊர்களில் இரு சீமைப்படைகளும் மோதியது.
-
This book Sivagangai Seemai is written by Kavingnar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் சிவகெங்கைச் சீமை, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivagangai Seemai, சிவகெங்கைச் சீமை, கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Novel, நாவல் , Kavingnar Kannadasan Novel,கவிஞர் கண்ணதாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Sivagangai Seemai tamil book.
|