book

கௌடில்யரின் சாணக்கிய நீதி என்னும் சமூக, அரசியல் நெறிமுறைகள் அர்த்த சாஸ்த்திரம்

Kaudilyarin Chanakkiya Neethi Ennum Samooga, Arasiya Nerimuraigal Artha Sasthiram

₹207₹230 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789388428941
Add to Cart

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்!

ஒரு 'மது அருந்துமிடம்' (Bar) எப்படி பராமரிக்கப்பட வேண்டும் (பக்கம் - 228) என்பதைக்கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்!
படியுங்கள், ஒரு நாவலைப்போல சுவாரஸ்யம் தருகிறது இந்நூல்!