book

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

Thagaval Perum Urimai Sattam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386433343
Add to Cart

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் - தான் அறிய விரும்பும் அரசாங்கத் தகவல்களை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அற்ந்துகொள்ள வகை செயுயும் சட்டம். ஒரு விண்ணபத்தின் மூலம் 48 மணி நேரத்திலேயே தேவையான தகவல்களை நாம் பெற்றிட முடியும் எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது. இந்நூல் தகவறியும் உரிமைச் சட்டம், சட்டத்தின் மீதான தெளிவுரை கட்டண விதிகள், துறை சார்ந்த முகவரிகள் உள்ளிட்டதாய் நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் எளிய தமிழில் மொழ்பெயர்த்து வழங்கியிருப்பது நூலில் சிறப்பு.