book

பெண்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டி

Pengalukkana thozhil munaivor vazhikaati

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.கே.என். சந்துரு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :152
பதிப்பு :3
Published on :2017
Add to Cart

சுயத்தொழில் தொடங்க துணிவுடன் முன்வரும் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமல்ல ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கும் இந்நூல் வழிகாட்டும். தொழில் தொடங்க வருபவர்களுக்கு தேவையான ஏராளமான தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன