book

தொழில்களுக்கான கடனுதவி, மான்யங்கள் பெறுவதற்கான வழிகாட்டி

Thozhilgalukkaana Kadanuthavi, Manyangal Peruvadharkana Vazhikaati

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். சோ. சேஷாசலம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

சுயவேலை வாய்ப்பு திட்டப்படி கடன் பெறுதல்: படித்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிலுக்கு கடன் வழங்கப்படுகிறது. டெலிபோன் பூத் அமைத்தல், ஆட்டோ வாங்குதல், ஜெராக்ஸ் கடை வைத்தல் போன்றவை, சேவை சார்ந்த தொழில்கள் ஆகும். வியாபார தொழி லுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 1993-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.