book

ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள்

Aathi Choodi

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹேமா இராமானுஜம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788177351361
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

"ஆத்தி சூடி- அமுத மொழி" என்ற இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள்.

ஔவைப் பிராட்டியாரின் 10 ஆத்தி சூடி, 10 கொன்றை வேந்தன் அமுதமொழிகள் மற்றும் மகாகவி பாரதியின் புதிய ஆத்தி சூடியில் 10க்கும் ஆசிரியர் விளக்கம் அளிப்பதோடு அவை கற்றுத் தரும் நன்னெறிகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.