book

கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு

Karppavathigalukku Avasiamana Kaiyedu

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஜனார்த்தனன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு இந்நூலில் ஒவ்வொரு இல்லற பெண்மணியும் வைத்திருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இதில் 25 விளக்கப் படங்களுடன் கருப்பை, சூல் பைகள், மார்பகங்கள், மாதவிலக்கு என மொத்தம் 27 தலைப்புகளை உட்பொதிவுகளாகக் கொண்டுள்ளது இந்நூல்.