book

கடைகள் அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள் படங்களுடன்

Kadaigal Anaithu Vaniga Idangalukkana Vaasthu Pariharangal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788195329090
Add to Cart

வாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வரைப்படத்துடன், மேலும் வீடு கட்டுவதற்கான விளக்கமும், உள் அலங்கார முறை, பற்றியும் எவ்விதமான பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம் என்ற விளக்கமும் ஆசிரியர் எழுதியுள்ளார்