book

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்

Thathuvagnyana Vignyana Kuripugal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. சிங்காரவேலு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352320
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சென்னையில் நடுத்தர மீனவர் குடும்பத்தில் 18.2.1860-ல் ம. சிங்காரவேலு பிறந்தார். இவரது தந்தையின் பெயர் வெங்கடாசலம் ஆவார். நமது நாட்டின் விடுதலை போராட்டத்தில் போற்றுதற்குரிய பங்கினை ஆற்றினார் ம. சிங்காரவேலர்.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் இவர் மார்க்சிய - லெனினியக் கருத்துக்ளைப் பரப்பியதோடு இந்திய கம்பயூனிஸ் கட்சியின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையை ஏற்படுத்தியவர்.

மகாகவி பாரதியுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார். தமிகழ (சென்னை மாகாண) தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர் தொழிலாளர்களின் பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார்.

டார்வின், சாக்ரடீஸ், பிளேட்டோ, கலிலியோ, கோபர்னீகஸ், மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஐன்ஸ்டின், சர்.சி.வி. ராமன் போன்ற த்த்துவ மற்றும் விஞ்ஞான மேதைகள் பற்றிய குறிப்புகளையும் இந்நூலில் தந்துள்ளார்.