வரம் தரும் அன்னை - Varam tharum annai

Varam tharum annai - வரம் தரும் அன்னை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780807
Pages : 125
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
தேவாரத் திருவுலா! பாகம் - II இசையுலக இளவரசர் ஜி.என்.பி.
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சாதாரண மனிதர்களாகப் பிறந்த சிலர், தங்களுடைய தீர்க்கமான எண்ணங்களின் மூலமாகவும், அந்த எண்ணங்களில் வெளிப்படும் சொல், செயல்களின் மூலமாகவும் மற்றவர்கள் வணங்கி வழிபடக்கூடிய நிலைக்கு உயர்கின்றனர். அந்த மகான்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் பிற்காலத் தலைமுறைகள் பின்பற்றக்கூடிய வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாறிவிடுகின்றன.

  அப்படிப்பட்ட உன்னதமான நிலைக்கு உயர்ந்த மகான்களின் வரிசையில் வைத்து போற்றப்படுபவர் 'ஸ்ரீ அன்னை'. தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் சாதகர்களுக்கும் கருணை ஒளியாக விளங்கும் ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம்.

  பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தொடர்ச்சியான ஆன்மிகத் தேடலும், இந்தியத் தத்துவங்கள் மீது ஏற்பட்ட காதலும் ஸ்ரீ அன்னையை இந்தியாவை நோக்கி ஈர்த்து, ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பணியில் ஈடுபட வைத்தது. அதிமனித உருவாக்கத்துக்கு என்று தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த ஸ்ரீ அன்னை, இன்று அன்பர்களுக்கெல்லாம் அடைக்கலம் தரும் ஆலயமாக உயர்ந்து நிற்கிறார்.

  ஸ்ரீ அன்னையினுடைய வாழ்வின் ஆதாரச் சம்பவங்களைக் கொண்டு அழகு தமிழில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் பா.சு.ரமணன், ஸ்ரீ அன்னை அன்பர்களுக்கு அறிவுறுத்திய மலர் வழிபாட்டு முறையையும், அந்த மலர்களை அவரின் பாதத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் பட்டியலிட்டிருப்பது பக்தர்களுக்கு பயன்தரக்கூடியது.

  ஸ்ரீ அன்னை நிகழ்த்திய அற்புதங்கள், பிரார்த்தனைகள், சாதகர்களும் அன்பர்களும் பின்பற்றவேண்டிய தியான முறைகள் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய 'சாவித்ரி', 'ஸ்ரீ அன்னை' போன்ற புத்தகங்களின் சாராம்சங்களையும் இணைத்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

  மேலும், அன்பர்களின் ஆன்மிக வாழ்வோடு உலக வாழ்வையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கிய ஆரோவில் நகரத்தையும், அங்கே கடைப்பிடிக்கப்படும் வாழ்வியல் நெறிமுறைகளையும் விளக்கியிருப்பது, ஸ்ரீ அன்னையின் ஆதார நோக்கத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது. தியாக வாழ்வு வாழ்ந்த ஸ்ரீ அன்னையின் ஆன்மிகச் சுவடுகளைப் பின்பற்றி இறை ஒளியில் இளைப்பாறுவோம்.
 • This book Varam tharum annai is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் வரம் தரும் அன்னை, பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varam tharum annai, வரம் தரும் அன்னை, பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Varam tharum annai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இங்கே நிம்மதி - Inge nimmathi

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

கிரிவலம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

கிரிவலம் - Girivalam

ரமணர் ஆயிரம்

யோகி ராம்சுரத்குமார்

குரு தரிசனம் - Guru tharisanam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பூஜா விதானம்

Life of Sri Ramakrishna

விவசாயி நமது வளர்ப்புத்தாய்

64 காயத்ரீ மந்திரங்களும் துர்காசப்தசதீ மந்திரங்களும் - 64 Gayathri Manthram

Swami Vivekananda In America

திருமந்திரச் சக்கரங்கள்

ஸ்ரீ ஹரிதாஸர்கள் அருளிய உகாபோகங்கள் - Sri Haridhasargal Aruliya Ugabhogangal

Panchikranam of Sri Sankaracarya

வேதராமன் (ஆரண்ய காண்டத்தில் அர்த்த விசேஷங்கள்)

திருப்புகழ் பாமாலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சின்ன வயதினிலே - Chinna vayathinilae

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

அழகு - Azhagu

என் கதையும் கீதமும் - En Kathaiyum Geethamum

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

காமக் கடல் நீந்தி

கற்றது கடலளவு

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

ஏழாம் சுவை - Ezham Suvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk