book

ஜீவா பன்முகப்பார்வை

Jeeva Panmugapaarvai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. பார்த்திபன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351620
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்

தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம்

துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற

அன்புச் சுமை தாங்கு ஆள்

- பாவேந்தர் பாரதிதாசன்

இவ்வாறு பாவேந்தரால் புகழப்பட்ட ஜீவா என்ற மாமனிதரின் பன்முகச் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது இந்த நூல்.