book

ஐந்தாவது பரிமாணம் (old book - rare)

Ainthaavathu Parimaanam

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை.சு. முத்து
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2000
ISBN :9788177350128
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

திரு. நெல்லை சு.முத்து அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல்.

இவரது காதாபாத்திரங்கள் யதார்த்தமான சாமான்ய மக்களின் வாழ்க்கை அவலங்களை அவரது நேரடி அனுபவத்தை ஆதாரமாக்க்கொண்டு படைக்கப்பட்டவை. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு அந்த வட்டார தமிழ் இவரது கதைகளி இடம் பெறுவது இயல்பே.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற "ஐந்தாவது பரிமாணம்" என்ற கதைதான் இந்நூலுக்குத் தலைப்பாகியுள்ளது.