book

பல்துறை தகவல்கள் 1000

Palthurai Thagavalgal 1000

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188188048791
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

 மாணவ மாணவியர்க்கும் ஓடி வந்து கைகொடுக்கும் பொது அறிவை வளர்ப்பவரிடத்தில் நட்பாய் பேசி நீங்கா இடம் பிடிப்பது திண்ணம். ஒருவன் வளர்ச்சிக்கும் அவனது வாழ்வின் இயல்பு நிலைக்கும் தகவல்கள் முக்கியம் பெறுகின்றது. அது அவனது  வெற்றிக்கே இட்டுச் செல்லும்  படிக்கட்டுகளாகவும்  மாறுவதுண்டு.ஆச்சர்யப்படத்தக்க செய்திகளை அறிகின்ற போது அல்லது படிக்கின்ற போது மற்றவரிடம் இதைப் பகிர்ந்துகொண்டு தம்மை உயர்த்திக் கொள்வது இயல்பு. இது எல்லாரும் தெரிந்து  கொள்ள வேண்டிய செய்தியாய் இருப்பதனால், மேன்மை பெறத்தக்க தகவல்களாகவும் இருப்பதனால்தான் அத்தகவல்களுக்கு இத்தகைய மதிப்பு. மிகச் சிறப்பான உங்கத் தகவல்களைத் தொகுத்து நம் முன் வைத்திருக்கும் தோழர் திரு. சா. அனந்தகுமார் அவர்களுக்கு நன்றி கூறி பாராட்டி இந்நூலினை வெளியிட்டு மகிழ்வதில்  பெருமைகொள்கிறது எங்கள் நிறுவனம்.

                                                                                                                                                         -  பதிப்பகத்தார்.