book

ஹெலன் கெல்லர்

Helen Kellar

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :108
பதிப்பு :2
Published on :2011
ISBN :9789380130361
குறிச்சொற்கள் :பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Out of Stock
Add to Alert List

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் , அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பறித்தல் என்றார் ஒளவையார். சோதனைகள் வரும்போது அதனைக் கண்டு துவளாது. சிறிதும் மனம் தளராது. அதனை ஒரு பொருட்டாக எண்ணிப் பொருட்படுத்தாது சாதனை புரிந்தவர்களை இவ்வுலகம் என்றும்  போற்ற மறப்பதில்லை.

ஓர் இளங்குறுத்து  பல்வேறு போராட்டங்களுக்கிடையில் ஆல் போல் நிமிர்ந்து நின்றதை நாம்  படிக்கும் போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே கண்ணீர் மழையைப் பொழிகின்றது.

உடலில்  ஊனம், இருந்த போதும்  உள்ளத்திலே ஊனமின்றி, வைரம்  பாய்ந்த நெஞ்சுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்த ஹெலன் கெல்லரின்  கதையே இது. உலக அதிசியங்களையெல்லாம்  பின்னுக்குத் தள்ளிய ஓர் அற்புதப் பெண்மணியின்  எதை. சதியால் தன்  வாழ்க்கையில் வந்த விதியைத் தன் மதியால் வென்ற ஒரு வீராங்கனையின் கதை.

                                                                                                                                                           - பதிப்பகத்தார்.