book

ஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0)

ASP Ennum Active Server Pakkangal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜமலர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

வெப் உலகின் அத்தியாவசியமான சாஃப்ட்வேராக ஏ எஸ் பி இருக்கின்றது. ஏ எஸ் பி சாஃப்ட்வேரின் வடிவமைப்பு, கற்பவருக்கு தெளிவையும், கடைப்பிடிப்பவருக்கு எளிமையையும், யூசர்களுக்கு ஏக்கத்தையும் தருகின்றது. மேலும் வெப் உலகின் முன்னேற்றத் துறைகளாக உள்ள மின் வாணிகம், மின் கல்வி, மின் கவர்ன்மெண்ட் போன்றவற்றில் ஏ எஸ் பி சாஃப்ட்வேரின் பங்கு குறிப்பிடதக்க வகையில் இருக்கின்றது