book

வாழ்க்கை வசப்படும்

Vaazhkkai Vasappadum

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462890
Add to Cart

இளைஞர் கூட்டத்தின் மனம் இன்று பாலம் பாலமாக பிளவுபட்டுக் கிடக்கிறது. மனத்தளவில் புரையோடிப்போய் இருக்கிறது. தற்போது பொது வாழ்வில் இவர்கள் பங்கேற்பது குறைந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் காரணம், தேவைகள். இன்று அனைவரும் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஓயாமல் போராடுகிறார்கள். தேவைப்படும் எந்த ஒன்றையும் சிரமமின்றிப் பெற்றுவிட முடியாது.